Sunday, August 15, 2010

என் பொன்மொழி .

நண்பன் மேல் கோபப்பட்டேன் .கோபத்தை சொன்னேன் .கோபம் தணிந்தது .எதிரி மேல் கோபப்பட்டேன்.அதை சொல்லவில்லை .கோபம் வளர்ந்தது .....

உன் பாத்திரத்தில் கொட்டிகொண்டே இரு.அது நிரம்பி வழியும்.

உன் கத்தியை தீட்டிக் கொண்டே இரு .அது மழுங்கும்


No comments: