Sunday, August 15, 2010

மாறுதல்கள்

வாழ்கையில் சில விஷயங்கள் ஓசைப்படாமல் அறிமுகமாகின்றன .சில திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைகின்றன . சில மாறுதல்கள் அனுமதியில்லாமல் தம்மை நுழைத்துக் கொண்டுவிடுகின்றன.சில ரத்தங்கள் சத்தமில்லாமல் சிந்துகின்றன. பருவங்கள் மாறுவது போல உருவங்கள் மாறுகின்றன .நம்பிக்கைகள் நாளைய சூர்யோதயோத்துடன் விழுந்து விடுகின்றன . பக்தி நாஸ்திகமாகிறது.தன்னம்பிகைகள் பயமாகின்றன.

No comments: